Sunday, March 28, 2021

மனன பகுதி: சங்கீதம் - 23 (Memorization Portion - Psalm 23), பாலர் வகுப்பு (Kinder), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 10

 KINDER (பாலர் வகுப்பு) 

வயது – 4 & 5     

வகுப்பு – LKG & UKG (பாலர் பள்ளி)

இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதை எந்த விதத்திலும் மாற்றுவதற்கோ,வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்கோ, விற்பதற்கோ அனுமதி அளிக்கப்படவில்லை. 
Permission is granted only for free distribution among Sunday School children. No part of this document can be modified, sold or used for any commercial purpose.   

பாடம் – 10

சங்கீதம் - 23

மனப்பாடம் செய்க:


1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.


2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.


3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.


4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.


5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.


6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


மனப்பாடம் செய்யும் முறை


வசனங்களில் உள்ள வாக்கியங்களை படங்களுடன் தொடர்புபடுத்தி கற்பித்தல்


வசனம் 1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்


    நான் தாழ்ச்சியடையேன்.

வசனம் 2

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து


அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.


வசனம் 3

அவர் என் ஆத்துமாவைத் தேற்றி


தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.


வசனம் 4

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; 


தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்


உமது கோலும் உமது தடியும் 


என்னைத் தேற்றும்.


வசனம் 5

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,

என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;


என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.


வசனம் 6

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;

www.lambsongs.co.nz. 

நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் ஓவியக்கலைஞர்களின் பெயர் குறிப்படப்படாத ஏனைய படங்கள் திரு. ரிச்சர்ட் குந்தர் அவர்களின் படைப்புகள் ஆகும். அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. Richard Gunther (www.richardgunther.org) / freebibleimages.org. 



No comments:

Post a Comment

திருப்பி கொண்டுவரப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி (King David brings back the Ark of God), மிக-இளநிலை வகுப்பு (Sub-junior), ஞாயிறு பள்ளி வேதபாடம் - 17

மிக - இளநிலை வகுப்பு (SUB-JUNIOR) வயது : 8 - 9 வயது வகுப்பு : III & IV இந்த நகலை இலவசமாக ஞாயிறு பள்ளிகளில் பயன்படுத்துவதற்க...